JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, March 2, 2020

10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 2



பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

தென்னன் மகளே திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!


  1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
  2. கனிச்சாறு கொய்யாக்கனி சிலப்பதிகாரம் கம்பராமாயணம்
  3. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  4. கம்பர் இளங்கோவடிகள் கண்ணதாசன் பெருஞ்சித்திரனார்
  5. இன்னறும் – இலக்கணக்குறிப்புத் தருக
  6. எண்ணும்மை வினைமுற்று பெயரெச்சம் பண்புத்தொகை
  7. எண்தொகையே – பிரித்து எழுதுக.
  8. எண் + தொகையே எண்தொகை + யே எட்டு+ தொகையே என்+ தொகையே





No comments:

Post a Comment