10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 8



பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
மருத்துவதும் ஆவிக்கும் அதுந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வி யென்றே போற்று


  1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  2. செய்குதம்பிப் பாவலர் பரஞ்சோதி முனிவர் கமலாலயன் முடியரசன்
  3. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
  4. நீதிவெண்பா பெரியத்திருமொழி நாச்சியார் திருமொழி கூத்தராற்றுப்படை
  5. இலக்கணக்குறிப்புத் தருக - அகற்றி
  6. பண்புத்தொகை வினைத்தொகை வினையெச்சம் பெயரெச்சம்
  7. பொருள் தருக - ஆவி
  8. உயிர் உடம்பு புகை நூல்





Share:

No comments:

Post a Comment

Categories