GO NO : 180, DATE : 04.04.2020கரோனா நோய் தொற்று பாதுகாப்பில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் யாருக்காவது கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக 200000 ரூபாய் வழங்கிட அரசாணை பிறப்பிப்பு தமிழக அரசு உத்தரவு.





No comments:
Post a Comment