Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 21, 2020

மே 3் க்குப் பிறகு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் - அமைச்சர் செங்கோட்டையன்


ஊரடங்கு முடிவுற்ற பிறகு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணை வெளியிடப்படும்.- அமைச்சர் செங்கோட்டையன் டூவிட்

No comments:

Post a Comment