Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 3, 2020

முந்திரியின் மருத்துவ குணங்கள்




ஆரோக்கியமான ஈறு, பற்களைப் பராமரிக்க முந்திரிகள் உதவும். புற்றுநோயை ஏற்படுத்தும் ஃபிரீரேடிகல்களை அகற்ற உத வும் ஆண்டிஆக்சிடெண்ட் கள் இவற்றில் அதிகமாக உள்ளன. ஆரோக்கியமான தசை, எலும்புகளை உருவாக்க உதவும் மக்னீசியம் முந்திரி பருப்பில் அதிக அளவில் உள்ளது.

No comments:

Post a Comment