கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில், நோய் பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைளில் அரசு கவனம் செலுத்துவதாலும், முடக்கத்தால் முடங்கிய பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாலும், மத்திய அமைச்சர்கள், இணை செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் நாளை முதல் பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்களிலும் தேவையான ஊழியர்கள் 3ல் ஒரு பங்கு பேர் பணியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment