Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 28, 2020

மல்டி மீடியா சிறப்புப் படிப்பு


மாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்ட் சினிமாடிக்ஸ், அரினா மல்டிமீடியா, ஜீ இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேடிவ் ஆர்ட்ஸ், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய மல்டி மீடியா துறையின் சிறப்பு நிறுவனங்களில் இப் படிப்புகளைப் படிக்கலாம். இவற்றில் சிலவற்றின் இணைய தள முகவரிகளை கீழே தருகிறோம். www.maacindia.com; www.arenamultimedia.com

No comments:

Post a Comment