Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 10, 2020

1-‌ 9ம்‌ வகுப்பு ‌ மாணவர்கள்‌ தேர்ச்சி - தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் - CEO Proceedings


திண்டுக்கல்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌
திருமிகு. சே. மணிவண்ணன்‌. எம்‌.ஏ. பி.எட்‌ பி.சி.எண்‌.10:2020,_ நாள்‌... 01.05.2020
பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - கொரோனா வைரஸ்‌ தொற்று நோய்‌ தடுப்பு மற்றும்‌ கட்டுப்பாடு . ஒழுங்குமுறைகள்‌ அனைத்துவகைப்‌ பள்ளிகளில்‌ 1ம்‌ வகுப்பு முதல்‌ 9ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ தேர்ச்சி. பெற்றதாக அறிவித்தல்‌ . சார்பு
பார்வை. 1... மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ செ.கு.எண்‌. 213, நாள்‌.15.03 2020 மற்றும்‌ செ.கு.எண்‌.ர31. நாள்‌. 18.03.2020
1. அரசாணை நிலை (எண்‌; 2. சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்ப நலன்‌ (பி!) துறை. நாள்‌. 23.03.202௦.
3. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ செய்தி அறிக்கை நாள்‌. 25.03.2020. ௩. சென்னை, பள்ளிக்‌ கல்வி நியக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.014508: பிசி / 2020, நாள்‌. 3.03.202.
பார்வை (4)ல்‌ காணும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகளில்‌. கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்றை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ எடுக்கப்படுவதைத்‌ தொடர்ந்து 2019-20ஆம்‌ கல்வியாண்டில்‌ அனைத்துவகைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 9ஆம்‌. வருப்பு வரை பயின்ற மாணவர்கள்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக அரசால்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்‌ தொடர்ந்து இப்பொருள்‌ சார்பாக தங்கள்‌ கல்வி மாவட்டத்தில்‌ உள்‌ அனைத்துவகைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கும்‌ முதல்வர்களுக்கும்‌ உரிய அறிவுரைகளை வழங்குமாறு மாவட்டக்‌. கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.
அதனடிப்படையில்‌. அனைத்துவகைப்‌. பள்ளிகளிலும்‌ 1ஆம்‌ வகுப்பு முதல்‌. வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்‌ அனைவருக்கும்‌ சார்ந்த ல்க செல்வ வயாசிதியர்கள்‌ தங்கள்‌ பள்ளித்‌ தேர்ச்சிப்‌ பதிவேட்டில்‌ உதயம்‌ பதுவை மேற்கொண்டு தொடர்‌ நடவடிக்கைகள்‌ டுக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

No comments:

Post a Comment