Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 18, 2020

10, 12, நர்சிங் படிச்சவங்களுக்கு வேலை. காலியிடங்கள் 663. கிழக்கு கடற்கரை ரயில்வேயில் வேலை.



10, 12, நர்சிங் படிச்சவங்களுக்கு வேலை. காலியிடங்கள் 663. கிழக்கு கடற்கரை ரயில்வேயில் வேலை.
கிழக்கு கடற்கரை ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
காலி பணியிடங்கள் : 663
பணியின் தன்மை: Doctor, Nurse, Pharmacist & Dresser (225), Doctors (102), Nursing Superintendent (225), Pharmacist (51)
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: 10, 12, நர்சிங், எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இன்டர்வியூ: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசித் தேதி: 22-05-2020
மேலும் விவரங்களுக்கு, இந்த இரண்டு இணையதளங்களையும் சென்று பாருங்கள்.
https://eastcoastrail.indianrailways.gov.in/uploads/files/1589451783024-PMC-Covid%20Care%20Coaches.pdf

https://eastcoastrail.indianrailways.gov.in/uploads/files/1589451574807-CMP-Covid%20Care%20Coaches.pdf

No comments:

Post a Comment