Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 4, 2020

10 TAMIL ONLINE TEST - விருந்து போற்றுதும்



1 திருவள்ளுவர் எந்த இயலில் விருந்தோம்பலை வலியுறுத்திக் கூறுகிறார்.
A. துறவறவியல்
B. இல்லறவியல்
C. விருந்தியல்
D. அரசியல்
See Answer:

2 ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என்ற தொடரில் யாரை ஒப்புடுகிறார் திருவள்ளுவர்.
A. உறவினர்
B. நண்பர்கள்
C. விருந்தினர்
D. பெண்கள்
See Answer:

3 ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’ என்ற தொடர் இடம்பெறும் நூல்.
A. குறுந்தொகை (பா.118)
B. நற்றிணை ( பா. 142)
C. புறநானூறு (பா.316)
D. சிலப்பதிகாரம் (பா16.72-73)
See Answer:

4 ‘கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும்’ செய்வதாகக் கூறுபவர்.
A. புறநானூறு (பா.316)
B. கம்பர் (1.2.36)
C. சிலப்பதிகாரம் (பா16.72-73)
D. நற்றிணை ( பா. 142)
See Answer:

5 ‘அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ எனக் கூறும் நூல்.
A. குறுந்தொகை (பா.118)
B. சிலப்பதிகாரம் (பா16.72-73)
C. புறநானூறு (பா.316)
D. நற்றிணை ( பா. 142)
See Answer:

6 தானியம் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலிலிட்டு குத்தி உணவு சமைத்த செய்தியைக் கூறும் நூல்
A. புறநானூறு (பா. 333)
B. கம்பர் (1.2.36)
C. நற்றிணை ( பா. 142)
D. சிலப்பதிகாரம் (பா16.72-73)
See Answer:

7 விருந்தினருக்காக தன் ‘கருங்கோட்டுச் சீறியாழை’ பணையம் வைத்து விருந்தளித்த செய்தியைக் கூறும் நூல்.
A. குறுந்தொகை (பா.118)
B. புறநானூறு (பா.316)
C. நற்றிணை ( பா. 142)
D. சிலப்பதிகாரம் (பா16.72-73)
See Answer:

8 சிவனடியாருக்கு விருந்தளிக்க ‘அன்று விதைத்து விடடு வந்த நெல்லை’ எடுத்து வந்து சமைத்து விருந்து படைத்த சிவனடியார்.
A. இயற்கை நாயனார்
B. இளையான்குடி மாறநாயனார்
C. காரைக்கால் அம்மையார்
D. சிறுதொண்ட நாயனார்
See Answer:

9 நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் ‘குழல் மீன் கறியும் பிறவும்’ கொடுத்து விருந்தளித்த செய்தியைக் கூறும் நூல்.
A. நற்றிணை ( பா. 142)
B. பொருநராற்றுப்படை (166)
C. சிறுபாணாற்றுப்படை (160-163)
D. புறநானூறு (பா.316)
See Answer:

10 ‘பலர்புகு வயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்.
A. புறநானூறு (பா.316)
B. குறுந்தொகை (பா.118)
C. நற்றிணை ( பா. 142)
D. சிலப்பதிகாரம் (பா16.72-73)
See Answer:

11 ‘மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ எனக் கூறும் நூல்
A. வெற்றி வேற்கை
B. அபிராமி அந்தாதி
C. கொன்றை வேந்தன்
D. மூதுரை
See Answer:

12 நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் வழிச் செல்வோருக்காக மிகுதியாகக் கட்டப்பட்டது எது?
A. தங்குமிடம்
B. பசியாரும் இடம்
C. மண்டபம்
D. சத்திரம்
See Answer:

13 ‘விருந்தினரை வழியனுப்பும் போது ஏழடி நடந்து சென்று வழியனுப்புவர் என்ற செய்தியைக் கூறும் நூல்.
A. திருமுருகாற்றுப்படை (157)
B. பொருநராற்றுப்படை (166)
C. சிறுபாணாற்றுப்படை (160)
D. மலைபடுகடாம் (247)
See Answer:

14 அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் எந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.?
A. கறி விருந்து
B. மணவிருந்து
C. தமிழர் விருந்து
D. வாழையிலை விருந்து
See Answer:

15 பழங்காலத்தில் வீட்டின் முன்புறம் திண்ணை அமைத்ததின் நோக்கம்.
A. விருந்தினரைப் பேணுதல்
B. வழிப்போக்கர் தங்குதல்
C. தாமே வீட்டிற்கு காவலிருத்தல்
D. வீட்டினர் அமர்ந்து உரையாடல்
See Answer:

16 ‘விருந்தே புதுமை’ என்று கூறியவர்
A. காக்கைபாடினியார்
B. தொல்காப்பியர்
C. திருவள்ளுவர்
D. திருமூலர்
See Answer:

17 பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
A. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
B. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
C. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
D. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
See Answer:

18 ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டு சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’ இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை.
A. நிலத்திற்கேற்ற விருந்து
B. அல்லிலும் விருந்து
C. இன்மையிலும் விருந்து
D. உற்றாரின் விருந்து
See Answer:

19 விருந்தோம்பல் பற்றிய 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படும் இடம்
A. மாமல்லபுரம்
B. தஞ்சாவூர்
C. காஞ்சிபுரம்
D. சிதம்பரம்
See Answer:

20 ‘இட்டதோர் தாமரைப்பூ, இதழ்விரித் திருத்தல் போலே, வட்டமாய்ப் புறாக்கள் கூடி, இரையுண்ணும்’ என்னும் கவிதையில் பகிர்த்துண்ணலைக் கூறுபவர்.
A. நாமக்கல் கவிஞர்
B. பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
C. பாரதியார்
D. பாரதிதாசன்
See Answer:

1 comment: