பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15-ஆம் தேதிக்கு வைக்காமல் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.கஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய்த்தொற்று காலத்தில் முறை யான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறி விக்கப்பட்டபத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை, எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்கள். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா?. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்ற வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின்கடமை என்று அவர் கூறியுள்ளார்..
JOIN OUR THAMIZHKADAL SOCIAL MEDIA
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Thursday, May 21, 2020
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன்15-லும் வேண்டாம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
நீங்கள் சொல்வது நன்று.ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் யார் தருவது? அரசாங்கம் தருமா? ஏற்கனவே பாதி சம்பளம் தந்த பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை.
ReplyDelete