Breaking

Thursday, May 14, 2020

ரேசன் கடை ஊழியர்களுக்கு செலவின தொகையாக தினமும் ரூ 200 - தமிழக அரசு



தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேசன் கடை ஊழியர்களுக்கு செலவின தொகையாக தினமும்
ரூ 200 அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் பணியாற்றும் 24 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள் என
தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஜூலை மாதத்திற்காக ரேசனில் வழங்கும் இலவச பொருட்களை மக்களுக்கு
வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment