Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 20, 2020

எந்த ஆசிரியரும் 21.05.2020 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை


10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆசிரியரும் 21.05.2020 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை.
முதுகலை ஆசிரியர்கள் 26.05.2020 அன்று பள்ளிக்கு வர வேண்டும்.
(மதிப்பீட்டு பணியை உறுதி செய்ய)
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்


No comments:

Post a Comment