JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, May 4, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா!


சென்னையில் மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கடலூரில் மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

செங்கல்பட்டு 4
மதுரை 1
பெரம்பலூர் 25
இராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 3
தென்காசி 9
தஞ்சாவூர் 1
திருப்த்தூர் 1
திருவள்ளூர் 9
திருவண்ணாமலை 11
திருவாரூர் 2
திருச்சி 4
விழுப்புரம் 49
விருதுநகர் 2
திண்டுக்கல் 10
கரூர் 1
அரியலூர் 9

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,62,970 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment