
நடப்பு ஆண்டு பொறியியல் கல்வி மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வும் ஆகஸ்ட் 15 வரை நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத் த...
No comments:
Post a Comment