JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுவரையில் 58 வயது நிரம்பியவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருந்த நிலையில் தற்போது, ஓய்வு பெறும் வயது வரம்பு 59ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும், இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment