Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 9, 2020

இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை



இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர், மருத்துவ அதிகாரி, துணை பதிவாளர், அலுவலக உதவியாளர், உதவி பதிவாளர், துணை பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மே 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 08

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:

பணி: துணை பதிவாளர் - 02
பணி: உடற்கல்வி ஆசிரியர் - 01
பணி: மருத்துவ அதிகாரி - 01
பணி: நூலக தகவல் அதிகாரி - 01
பணி: அலுவலக உதவியாளர் - 02
பணி: உதவி பதிவாளர் - 01

வயது வரம்பு: 30 - 55க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iisertirupati.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iisertirupati.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2020

No comments:

Post a Comment