Thursday, May 21, 2020

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 48 துணை மேலாளர்(தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Manager (Technical) - 48

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100 + தர ஊதியம் ரூ.5400

தேர்வு செய்யப்படும் முறை: GATE 2020 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nhai.gov.in/writereaddata/Portal/JobPost/2242/1_Detailed_Advertisment_for_DM_T__2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2020

No comments:

Post a Comment