தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.

Share This on:

தேர்தல் அவசரம் 🌷மதிப்பிற்குரிய மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சட்டமன்றத் தேர்தல் 2026 தேர்தல் பணி ஆற்ற...
No comments:
Post a Comment