Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 15, 2020

கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர்.


கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர்களின் அச்சம் நீங்கிய பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும். கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறிய பின்பு முழுவதுமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். செமஸ்டர் தேர்வு எந்த நேரத்திலும் நடத்துவதற்கு தயாராக உள்ளோம். பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தவும் தயாராக உள்ளோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெறிவித்தார்.

No comments:

Post a Comment