
CBSE பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை கலை சார் செயல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ஒரு கலைசார் செயல் திட்டத்தை சமர்பிக்க வேண்டும்.
9 , 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு கலைத்திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.



No comments:
Post a Comment