JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, June 3, 2020

தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றம்


தேர்வு மையங்கள் மாற்றம் தொடர்பாக அரசு தேர்வுகள் துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மாற்றப்பட்ட தேர்வு மையங்களின் விவரங்களை அனுப்பியுள்ளது.

அதன்படி தற்போது கொரோனோ நோய்தடுப்பு மையங்களாக மாநிலம் முழுவதும் பள்ளிகள் செயல்பட்டுவருவதன் காரணமாகவும், 10 மாணவர்களை தேர்வுகூடத்தில் அமரவைப்பதில் ஏற்படும் இடப்பற்றாக்குறை காரணமாக 100க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன.

அதற்கு மாற்றாக புதிய தேர்வு மையங்களை அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 12,690 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment