Subscribe Us

Thursday, June 4, 2020

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 1384 பேர் பாதிப்பு...!

சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1072 பேர் பாதிப்பு..!
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 585 பேர்
இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12.. இதுவரை 220 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரிப்பு.
சுகாதாரத்துறை அறிவிப்பு

No comments:

Post a Comment

Popular Feed