
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் பாராட்டிய மதுரை முடிதிருத்தும் தொழிலாளி திரு.மோகனின் மகள் நேத்ரா அவர்கள் ஐ.நா.வின் (வளர்ச்சி மற்றும் அமைதிக்கான) அவை சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிப்பு. மேலும் அவருக்கு ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் வறுமை தொடர்பாக பேசவும் வாய்ப்பு.



No comments:
Post a Comment