
சென்னை: இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி பாடங்களின் பட்டியலில் இருந்து வேதியியல் நீக்கப்பட்டதா என்பது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஏஐசிடிஇ விளக்கம் அளித்துள்ளது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கைக்கான தகுதிப் பாடங்களின் பட்டியலில் இருந்து வேதியியல் பாடத்தை நீக்கியதாக வெளியான செய்திகள் குறித்து, வைகோ, மாநிலங்களவையில் பேசினார்.



No comments:
Post a Comment