Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 19, 2020

அரசு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கை சேகரிக்க உத்தரவு - சத்துணவு ஊழியர்களுக்கு புதிய பணி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பார்வையில் காணும் கடிதத்தில் நோய் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படும் மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களுக்கு மற்றும் கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகள் செயல்பட நாட்களுக்கு மாணவ-மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உணவுப்பொருட்கள் செலவுத் தொகை வழங்குதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பெற்றோர்களின் வங்கி கணக்கு சேகரித்தல்.

அதன்படி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சரியான தொகை வழங்குதல் மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான விவரத்தினை இவை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மாவட்ட ஆட்சியர் கடிதம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News