
புதுடெல்லி: உலக நாடுகளுக்கு மாறாக இந்தியாவில், கொரோனாவால் ஆண்களை விட பெண்களுக்கே இறப்பு அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் பொருளாதார வளர்ச்சி நிறுவனம், ஜெய்ப்பூரின் சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இணைந்து முதல் முறையாக இந்தியாவில் 'கொரோனா இறப்பில் பாலின வேறுபாடு' குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment