Join THAMIZHKADAL WhatsApp Groups

எனவே, முன்னெச்சரிக்கையாக 'Phone 'ல் செய்ய வேண்டியது; ' Play store' சென்று ' Settings' ல் ' Parent control' option ஐ 'on' செய்யவும். அதன் கீழே உள்ள 'Apps and Games' ஐ கிளிக் செய்து '12+'ல் டிக் செய்யவும். அடுத்ததாக ' Films' ஐ கிளிக் செய்து ' U' என்பதை டிக் செய்யவும்.

அதேபோல் ' YOU TUBE' settings ல் general ல் ' Restriction mode ' ஐ 'On' செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல், தேவையற்ற விளம்பரம்,Video குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
No comments:
Post a Comment