Join THAMIZHKADAL WhatsApp Groups

ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்டவை புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கின் போது பலரின் ஓட்டுனர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவை புதுப்பிக்கும் தேதி முடிவடைந்ததுள்ளது. இந்நிலையில், ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment