Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 13, 2020

12-ம் வகுப்பு மறுத்தேர்வுக்கான Hall Ticket Download Link:


12-ம் வகுப்பு மறுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கீழ் உள்ள இணைய இணைப்பில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 12-ம் வகுப்பு இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடைபெறும்.

Plus Two Re - Examination Hall Ticket - Download here...

No comments:

Post a Comment