கோபி: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம்கட்ட அடிக்கல் நாட்டியபின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வரும் 13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» விடுபட்ட 12-ம் வகுப்பு தேர்வை எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிப்பு: அமைச்சர் பேட்டி
விடுபட்ட 12-ம் வகுப்பு தேர்வை எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிப்பு: அமைச்சர் பேட்டி
கோபி: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம்கட்ட அடிக்கல் நாட்டியபின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வரும் 13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment