
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
வேலைவாய்ப்புச்செய்திகள்
» பிஇ படித்துள்ளீர்களா… மிக முக்கிய அறிவிப்பு – ஜூலை 31 வரை…!
பிஇ படித்துள்ளீர்களா… மிக முக்கிய அறிவிப்பு – ஜூலை 31 வரை…!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடம் : 250
கல்வித்தகுதி : பிஇ
வயது வரம்பு : 30க்குள்
சம்பளம் : ரூ 50,000 முதல் 1,60,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 31
மேலும் விவரங்களுக்கு https://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index.php









No comments:
Post a Comment