Subscribe Us

Monday, July 20, 2020

உடல் எடையைக் குறைக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும் - நெய்


நெய் அஜீர்ன கோளரைத் தடுக்கிறது. நெய்யில் கொழுப்புத் தன்மை குறைவாக உள்ளதால் இதை சமையலில் பொறிக்கவும் பயன்படுத்தலாம்.

நெய்யில் வைட்டமின் K, A, மற்றும் E உள்ளது. இது கண்கள் மற்றும் சருமத்தை பாதுகாப்பதுடன் இரத்ததையும் சுத்தப்படுத்தும்.

நெய் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. வலுவைத் தருவதுடன் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது.

நெய்யில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களைவெளியேற்றச் செய்யும்.

நெய் உடல் எடையைக் குறைக்க மிகவும் எளிதான மருந்து. ஒரு தேக்கரண்டி நெய் சாப்பிட்டால் உடலில் மலச்சிக்கலைத் தடுத்து எடையைக் குறைக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed