Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 13, 2020

ஆண், பெண் குழந்தை பெயர்கள் : குழந்தைகளின் நட்சத்திரங்களுக்குரிய நாம எழுத்துக்கள்

குழந்தை பிறந்த நேரத்திற்குரிய ராசி நட்சத்திரத்திற்குரிய நாம பெயர்களின் முதல் எழுத்து பட்டியல். ஆண் அல்லது பெண் குழந்தை என எந்த குழந்தை பிறந்தாலும், அவர்களுக்கு பெயர் வைப்பதற்கான முதல் எழுத்துக்கள் என்ன என்பதைப் பார்ப்போம்...


குழந்தை பிறந்த நேரத்திற்குரிய ராசி நட்சத்திரத்திற்குரிய நாம பெயர்களின் முதல் எழுத்து பட்டியல். ஆண் அல்லது பெண் குழந்தை என எந்த குழந்தை பிறந்தாலும், அவர்களுக்கு பெயர் வைப்பதற்கான முதல் எழுத்துக்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

மேஷம், ரிஷபம், மிதுன நட்சத்திர பெயர்கள்


நட்சத்திரங்களுக்குரிய நாம எழுத்துக்கள்

மேஷம் ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கான நாம எழுத்துக்கள் (பெயர்களுக்குரிய முதல் எழுத்து)

அஸ்வினி நட்சத்திரம்

சு, சே,சோ, ல, லா - CHU,CHE,CHO,LA

பரணி நட்சத்திரம்

லி, லு,லே,லோ - LI, LU, LE, LO

கார்த்திகை (பாதம் 1) நட்சத்திரம்

அ, ஆ - AA


ரிஷபம்

கார்த்திகை (பாதம் 2,3,4) நட்சத்திரம்

இ, உ, ஊ, எ,ஏ - E, U, AI

ரோகிணி நட்சத்திரம்

ஒ, வ,வி, உ, ஊ - O, VA, VI,VU

மிருகசீரிடம் (பாதம் 1,2) நட்சத்திரம்

வே,வோ - VE,VO

மிதுனம்

மிருகசீரிஷம் (பாதம் 3,4) நட்சத்திரம்

கா, கி - KA,KI

திருவாதிரை நட்சத்திரம்

கு, க,ச, ஞ - KU, GHA, JNA, CHA

புனர்பூசம் (பாதம் 1,2, 3)நட்சத்திரம்

கே,கோ - KE, KO

​கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான பெயர்கள்

கடகம்

புனர்பூசம் (பாதம் 4)நட்சத்திரம்

ஹ,ஹி - HA, HI

பூசம் நட்சத்திரம்

ஹூ,ஹே,ஹோ,ட - HU, HE, HO, DA

ஆயில்யம் நட்சத்திரம்

டி, டு,டே,டோ - DI, DU, DE, DO



சிம்மம்

மகம் நட்சத்திரம்

ம, மி,மு, மெ - MA, MI, MU, ME

பூரம் நட்சத்திரம்

மோ,ட, டி,டு - MO, TA, TI, TU

உத்திரம் நட்சத்திரம் (பாதம் 1)

டே - TE


கன்னி

உத்திரம் நட்சத்திரம் (பாதம் 2,3,4)

டோ,ப, பி - TO, PA, PI

அஸ்தம் நட்சத்திரம்

பூ, ஷ, ந, ட - PU, SHA, NA, TA

சித்திரை நட்சத்திரம் (பாதம் 1,2)

பே,போ, ர,ரி - PE, PO, RA, RI

துலாம், விருச்சி, தனுசு ராசிக்கான பெயர்கள்

துலாம்

சித்திரை நட்சத்திரம் (பாதம் 3,4)

ர,ரி - RA, RI

சுவாதி நட்சத்திரம்

ரு, ரே,ரோ, த - RU, RE, RO, THA

விசாகம் நட்சத்திரம் (பாதம் 1,2,3)

தி, து,தே,தோ - THI, THU, THE, THO



விருச்சிகம்

விசாகம் நட்சத்திரம் (பாதம் 4)

தோ - THO

அனுஷம் நட்சத்திரம்

ந, நி,நு, நே - NA, NI, NU, NE

கேட்டை நட்சத்திரம்

நோ,ய, யி, இ,யு - NO, YA, YI, YU


தனுசு

மூலம் நட்சத்திரம்

யே,யோ,ப, பி - YE, YO, BA, BI

பூராடம் நட்சத்திரம்

பூ, த,ப, ட - BU, DHA, BHA, DA

உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 1)

பே,போ,ஜ, ஜி - BE, BO, JA, JE

​மகரம், கும்பம், மீனம் ராசிக்கான பெயர்கள்



மகரம்

உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 2,3,4)

பே,போ,ஜ, ஜி - BE, BO, JA, JE

திருவோணம் நட்சத்திரம்

ஜூ,ஜே,ஜோ,கா - JU, JAY, JO, GHA

அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 1,2)

க, கீ,கு, கூ - GA, GI, GU, GE

கும்பம்

அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 3,4)

கு, கூ - GU, GE

சதயம் நட்சத்திரம்

கோ,ஸ,ஸீ,ஸூ - GO, SA, SI, SU

பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 1,2,3)

சே,சோ,த - SE, SO, DHA


மீனம்

பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 4)

தி- DHI

உத்திரட்டாதி நட்சத்திரம்

து, ஸ, ச, த - Dhu, Sha, Sa, Tha

ரேவதி நட்சத்திரம்

தே ,தோ, ச,சி - DHE, DHO,CHA, CHI

No comments:

Post a Comment