
எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்பு நடத்தக் கூடாது
1-8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ஒவ்வொரு பாடமும் 45 நிமிடங்களுக்கு மிகாமல் வகுப்பு எடுக்க வேண்டும்
9- 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 முறை பாடம் நடத்தலாம்

Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment