Search This Blog

Monday, July 27, 2020

உடலுக்கு வலு சேர்க்கும் பார்லி கஞ்சி

0 comments

ஊட்டச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றான பார்லி சாப்பிட வேண்டும்.

பார்லியை சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், டயட்டில் இருப்பவர்கள் மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

பார்லி இரத்தத்தின் சர்க்கரை அளவு மற்றும் இரத்தத்தின் கொழுப்பை கட்டுகுள் வைக்கிறது.

பார்லி அரிசி கஞ்சி சிறுநீரகத்தின் செயலாற்றலை ஊக்குவிக்கிறது.

உடல் எடையை அதிகரிக்காமல் செய்யும்.

உடலில் அதிக கொழுப்பு சேர்வதை தவிர்த்து விடும்.

செரிமான கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பார்லி இருக்கும் ஊட்டச்சத்து புற்று நோய்கள் எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

பார்லி அரிசி கஞ்சி சாப்பிட்டு வர மார்பக மற்றும் ஹார்மோன் புற்றுநோய்கள் வராமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.

இதய கோளாறுகள் மற்றும் இதய பாதிப்புகள் வராமலும் பாதுகாக்க உதவுகிறது.

No comments:

Post a Comment