Search This Blog

Sunday, July 26, 2020

பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வசதி அறிமுகம்

0 comments

பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் இருந்தபடி லைவ் பிராட்கேஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.

முதற்கட்டமாக லைவ் பிராட்கேஸ்ட் அம்சத்தில் அதிகபட்சம் 50 பேருடன் வீடியோ கால் பேச முடியும்.

லைவ் பிராட்கேஸ்ட் செய்ய பயனர் மெசஞ்சரில் ரூம் ஒன்றை உருவாக்கி ப்ரோஃபைல், பேஜ் அல்லது குரூப்களுக்கு பிராட்கேஸ்ட் செய்ய வேண்டும்.

ரூம் கிரியேட்டர் பிராட்கேஸ்ட்டை பார்க்க யாரை வேண்டுமானாலும் அழைக்க முடியும்.

இதில் கலந்து கொள்வோர் பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

No comments:

Post a Comment