THAMIZHKADAL Android Mobile Application

Wednesday, July 15, 2020

e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி ? (Video)

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


www.e-learn.tnschools.gov.in | Tamilnadu School Education Official Website

தற்போது கொரனோ தொற்றின் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும், பள்ளிகளும் நமது தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன .. இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால் ஆன்லைன் வழியில் இணைய வழிக் கல்வியை கற்பிக்க நமது பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. இதற்காக புதிதாக ஒரு இணையதளம் ஒன்றினை தொடங்கியுள்ளது www.e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தை தற்போது தொடங்கி அதில்

ஒன்றாம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்
இரண்டாம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்
மூன்றாம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்
நான்காம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்
ஐந்தாம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்

ஆறாம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்
ஏழாம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்
எட்டாம் வகுப்ப - இங்கே கிளிக் செய்யவும்
ஒன்பதாம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்
பத்தாம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்
பதினொன்றாம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்
பன்னிரண்டாம் வகுப்பு - இங்கே கிளிக் செய்யவும்

ஆகிய அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடங்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது பள்ளி சென்று பாடம் படிக்க முடியாத மாணவர்களுக்காக இந்த வசதியை நமது தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

https://e-learn.tnschools.gov.in/welcome

என்ற இணையதளத்தில் வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் வீட்டில் இருந்தே கல்வி பயில பள்ளிக்கல்வித்துறை அன்போடு அன்போடு கேட்டுக் கொள்கிறது..

Currently all schools are closed in Tamil Nadu due to the coronavirus. Thus our school education department has decided to teach online education in online. A new website for this purpose has been launched www.e-learn.tnschools.gov.in

First Standard e-learn Online Class
Second Standard e-learn Online Class
Third Standard e-learn Online Class
Fourth Standard e-learn Online Class
Fifth Standard e-learn Online Class
Sixth Standard e-learn Online Class
Seventh Standard e-learn Online Class
Eighth Standard e-learn Online Class
Ninth Standard e-learn Online Class
Tenth Standard e-learn Online Class
Eleventh Standard e-learn Online Class
Class XII Standard e-learn Online Class
For all classes, all subjects are uploaded. In this situation, our Tamil Nadu School Education Department has released this facility for the students who are unable to go to school and study at present.


Students can learn lessons from home at www.e-learn.tnschools.gov.in Using this rare opportunity all students are lovingly asked to study at home.


Steps To Use e-learn.tnschools.gov.in Website :


https://e-learn.tnschools.gov.in/welcome

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News