Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 20, 2020

8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.




02.04.2020 முதல் 09.04.2020 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு , கோவிட்- 19 நோய் தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டது.


தற்போது , இத்தேர்வு செப்டம்பர் 2020 மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் / நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment