Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 7, 2020

சர்க்கரை வியாதியை முற்றிலும் குணமாகும் பாதாம் பருப்பு

உடம்புக்கு சத்து எனச்சொல்லி பாதாமை சாப்பிடும் பலரையும் பார்த்திருப்போம். ஆனால் அவர்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. பாதாமுக்கு நீரிழிவு நோயை நிரந்தரமாக குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. இது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

தினமும் பாதாம் பருப்பு சாப்பிட்டால் டைப் 2 வகையில் சர்க்கரை நோய்க்கு டாடா சொல்லி விடலாம். பாதாம் பருப்பை சாப்பிடும்போது இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.

கூடவே நீரிழிவு நோய் வருவதற்கும் முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பும் இதனால் வெகுவாகக் கரைந்துவிடும். இதேபோல் பாதாமில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் இருப்பதால் அது இன்சுலின் சுரப்பதையும் கட்டுப்படுத்தும்.

இதேபோல் பாதாம் தான் என்றில்லை இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 வகை நீரிழிவினை கட்டுப்படுத்தும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதேபோல் பாதாமில் புரதச்சத்தும் அதிக அளவில் இருக்கிறது. இதனால் நம் உடலுக்கு தேவையான சத்துகளும் அதில் இருந்து கிடைத்துவிடும். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

No comments:

Post a Comment