Sunday, August 30, 2020

மூக்கடைப்பை சரி செய்ய எளிய வழி


10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம். 

கைக்குட்டையில் 2-3 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு நீங்கும்.

இளஞ்சூடான நீரில் ஹாட் பேக் ஒத்தடம் கொடுப்பதை போடவும். 

இளஞ்சூடாகவே, மூகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். 

குறிப்பாக மூக்கு, மூக்கை சுற்றி உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது நல்லது.

No comments:

Post a Comment