Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 15, 2020

நீங்க குளிக்கும் தண்ணீரிலும் கொஞ்சம் உப்பு சேத்துக்கோங்க..!


உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல பொதுவாக உப்பு உணவில் தானே சேர்த்து கொள்வோம். உப்பு இல்லாமல் சாப்பிடவும் முடியாது அதிக உப்பான கலங்க உணவையும் ருசிக்க முடியாது. நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து குளித்தால் அன்றைய நாள் சுபமாகும் என்பது ஜதீகம்.
நாம் குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளித்தல் ஏற்ப்படும் நன்மைகள்:

சற்று வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து குளித்தால் தோலில் ஏற்ப்பட்டுள்ள சொறி, சிரங்கு போன்றவை குணமடையும்.
உடல் தசைகளில் ஏற்பட்ட வீக்கங்கள் குறைந்து மூட்டுகளுக்கு வலு கொடுக்கிறது.

உடலில் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமடையும்.
சரும பிரச்சனைகளுக்கு ஏற்றது. குறிப்பாக வயாதான தோற்றதை வரவிடாமல் தடுக்கிறது.

மேலும் சருமத்தில் ஏற்ப்பட்ட அரிப்பு, எரிச்சலை சரிசெய்கிறது.
உடலில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றி நோயில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

No comments:

Post a Comment