Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 1, 2020

மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் - உச்சநீதிமன்றம்!



``மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் தேர்வுகள் நிறுத்தப்படும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்கக்கூடாது” என்று யுஜிசி தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் மாதத்தில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வை நடத்த யுஜிசி முடிவு செய்துள்ளது. இதற்கான இறுதியான முடிவுகள் குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பக்கவில்லை. மாறாக, விசாரணையை மட்டும் ஒத்தி வைத்துள்ளது.

No comments:

Post a Comment