மதுரை திருநகர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2020 -2021ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் பயிற்சியாளர் சேர்க்கை துவங்கியுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை www.tncu.tn.gov.in என்ற இணைய தளத்தில் இன்று முதல் (ஆக.16) பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்து செப்.15 மாலை 6:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண் டும். பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்டதாரி விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி கட்டணம் ரூ. 14,750. விருப்பம் உள்ளோர் கூட்டுறவு மேலாண்மை நிலைய தொலைபேசி எண்: 0452- 248 2261ல் தொடர்பு கொள்ளலாம் என மண்டல இணைப் பதிவாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Sunday, August 16, 2020
கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி சேர்க்கை துவக்கம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment