நிறுவனம் : Army Public School
பணி : Lower Division Clerk
கல்வித்தகுதி : டிகிரி முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி இடம் : Hissar மற்றும் Haryana ஆகிய பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://www.apshisar.com/downloads/files/n5f228d82910ee.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.






No comments:
Post a Comment