Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 13, 2020

உங்கள் போன் லாக் ஆகி விட்டதா? அன்லாக் செய்வது எப்படி?


உங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. அப்படி ஒரு பாஸ்வோர்டை வைத்து விட்டு, பாஸ்வோர்ட் தெரியாமல் போன் லாக் ஆகி விட்டதா? அதை அன்லாக் செய்வது எப்படி?

https://myaccount.google.com/find-your-phone முதலில் இந்த லின்ங்கை

கிளிக் செய்து ஒபன் செய்ய வேண்டும்.

உங்கள் போன் உடன் இணைக்கப்பட்டுள்ள இமெயில் அக்கவுண்டை உபயோகபடுத்தி உங்கள் அக்கவுண்ட் உள்ளே சென்றதும், அதில் இடம் பெற்றுள்ள உங்கள் போனை செலக்ட் செய்யுங்கள்.

அடுத்து லாக் ஸ்க்ரீன் என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்.

அதில் நீங்கள் புதிய பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் அதில் உங்கள் போனை லாக் செய்ய வேண்டும்.

அவ்வளவுதான் உங்கள் ஸ்மார்ட்போனை எடுத்து புதிய பாஸ்வேர்டை பயன்படுத்தி ஓபன் செய்யலாம்

No comments:

Post a Comment