Subscribe Us

Thursday, August 20, 2020

கூகுள் மேப்ஸ் விஷயத்தில் ஏற்படுத்தப்படும் புதிய வசதி


வாகன ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர், இதற்கு காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்கு பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். 

அதிலும் உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் இந்த மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர், மேலும் இதில் பல்வேறு புதிய அப்டேட் வந்துகொண்டே தான் இருக்கிறது. 

அதன்படி தற்சமயம் இந்த கூகுள் மேப்ஸ் பயன்பாட்டை வண்ணமயமாக அதிக தகவல்களுடன் சிறப்பாக்கப்பட்டுள்ளது . 

நாம் தேடும் ஓரிடத்தின் இயற்கை வண்ணத்தையும்,மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளையும் நமக்கு காட்டினால் அது அதிக பயனுள்ளதாக இருக்கும்..

No comments:

Post a Comment

Popular Feed