
நாட்டுக்கோழி முட்டை முட்டையில் புரோட்டீன்கள் வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் மட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் அடங்கியுள்ளது அதுமட்டுமல்ல முட்டையின் மஞ்சள் கருவில் மற்றும் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்துள்ளதால் அவை பாதுகாத்து கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும் அதிகம் நிறைந்த முட்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல கட்டமைப்புடன் இருக்கும் அடுத்து மூட்டையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கல்லீரலில் படிந்து இருக்கும் கெட்ட கொழுப்புகளை அறவே நீக்குகிறது.
கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மேலும் கெட்ட கொழுப்புகள் படிவதால் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்கள் மற்றும் இதய தசைகளின் இயக்கம் சீராக இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது அதேபோன்று இதிலுள்ள கொலை மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றை கட்டுப்படுத்தக்கூடியது மேலும் இதில் உள்ள விட்டமின் டி எலும்பு பலம் பெறவும் உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியம் எனவே முக்கிய ஊட்டச் சத்துக்களின் களஞ்சியமாக முட்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை பெற முடியும்… .
பெரிய நெல்லிக்காய் இதில் விட்டமின் சி கால்சியம் இரும்பு சத்து நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது அதிக அளவில் உள்ள நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் முடி கொட்டுதல் பிரச்சனைகள் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும் மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும் ரத்த சோகை நீங்கும் அல்சரை குணப்படுத்தும் புற்றுநோயை தடுக்க கூடியது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு அதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும் அதேபோன்று உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும் மேலும் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து இதயத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும் எனவே இவ்வளவு நன்மைகள் கொண்ட நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவது நல்லது… .
நிலக்கடலை இதில் போலிக் அமிலம் பாஸ்பரஸ் கால்சியம் பொட்டாசியம் துத்தநாகம் இரும்பு சத்து மாங்கனீஸ் போன்ற விட்டமின்கள் ஏராளமாக உள்ளன குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா என்ற எலும்புருக்கி நோய் வருவதைத் தடுக்கிறது நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயன்படுகிறது நிலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுகாக்கிறது அதே போன்று இதில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து இதனால் இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது அடுத்து உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடிய ஒமேகா த்ரீ கொழுப்புள்ள பால் சென்ற ஆண்டில் இருந்து பாதுகாப்பதோடு என்றும் இளமையாக வைத்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் பொதுவாக மற்ற உணவு சாப்பிடாதவர்கள் கூட முருங்கைக் கீரை நெல்லிக்காய் நிலக்கடலை பேரிச்சம்பழம் நாட்டுக்கோழி முட்டையும் அல்லது தினமும் நம் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர் நோயில்லாமல் ஆரோக்கியமாக நிச்சயமாக முடியும்… .



No comments:
Post a Comment