
தினமும் பேரிச்சம் பழம் ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் நம் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் நம் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. பேரிச்சம் பழம் ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று இப்போது பார்ப்போம்.
பேரிச்சம் பழம் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
ரத்த அளவை அதிகரிக்க
பேரிச்சம்பழம் ஜூஸை தினமும் குடித்து வருவதால் நம் உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் நம் உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வரவேண்டும். மேலும் உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்கள் தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடிக்கலாம்.
இரும்புச்சத்து அதிகரிக்க
தினமும் பேரிச்சம் பழம் ஜூஸ் நாம் குடித்து வருவதால் நம் உடலில் அதிக அளவு இரும்பு சத்து அதிகரிக்கும். இதனால் நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் ஜூசை குடித்து வரலாம். மேலும் இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் தினமும் பேரிச்சம் பழம் ஜூஸ் குடிக்க வேண்டும்.
ரத்த சோகை ஏற்படாமல் இருக்க
தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வருவதால் நம் உடலில் ரத்தசோகை ஏற்படாது. இதனால் நம் உடலில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வரவேண்டும். மேலும் ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் பேரிச்சம் பழம் ஜூஸ் குடித்து வரலாம்.
எலும்புகள் வலிமையாக
தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வருவதால் நம் உடலில் உள்ள எலும்புகள் வலிமையாகும். இதனால் நம் உடலில் உள்ள எலும்புகள் வலிமையாக தினமும் பேரிச்சம் பழம் ஜூஸ் குடித்து வரலாம். மேலும் எலும்புகள் வலிமை இல்லாதவர்கள் தினமும் பேரிச்சம்பழம் ஜூஸ் குடித்து வரலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க
தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க தினமும் பேரிச்சம் பழம் ஜூஸ் குடித்து வரலாம். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வர வேண்டும்.
பார்வை குறைபாடு ஏற்படாமல் இருக்க
தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வருவதால் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாது. இதனால் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வரலாம். மேலும் கண் பார்வை குறை உள்ளவர்கள் தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வரவேண்டும்.
நரம்புத்தளர்ச்சி ஏற்படாமலிருக்க
தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வருவதால் நம் உடலில் நரம்பு தளர்ச்சி ஏற்படாது. இதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் இருக்க தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வரவேண்டும். மேலும் நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடிக்கலாம்.
ஞாபகசக்தியை அதிகரிக்க
தினமும் பேரிச்சம்பழம் ஜூஸை குடித்து வருவதால் நம் உடலில் ஞாபகசக்தி திறனை அதிகரிக்கச் செய்யும். இதனால் நம் உடலில் ஞாபகசக்தி திறனை அதிகரிக்க தினமும் பேரிச்சம் பழம் ஜூஸ் குடித்து வரலாம். மேலும் ஞாபக சக்தி திறன் குறைவாக உள்ளவர்கள் தினமும் பேரிச்சம் பழம் ஜூஸ் குடிக்க வேண்டும்.



No comments:
Post a Comment