இதயத்திற்கு நன்மை தரும் வாழைப்பழம்


வாழைப்பழத்தை இதய நோயாளிகள் சாப்பிடலாம். வாழைப்பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. 

ஆனால், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.

 உடல் எடை குறைவாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு பழங்கள் வீதம் சாப்பிடலாம். 

வாழைப்பழம் நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும், மலச்சிக்கல் மற்றும் மூலநோய் பிரச்சனை இருந்தால் அதனையும் குணமாக்கும். 

கண் பார்வை குறைவது போன்று இருந்தால் செவ்வாழைப் பழத்தை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel